விருச்சிகம்
எந்தக் காரியத்திலும் இழுபறியான நிலையை காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலால் டென்ஷன் அடைவீர்கள். கடன் வாங்கும் விஷயங்களைத் தள்ளிப் போடுங்கள். வியாபாரத்தில் மந்த நிலையை காண்பீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடனை தாமதமாக பெறுவீர்கள். ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.