மகரம்
சுப நிகழ்ச்சிக்கான ஆயத்த வேளையில் இறங்குவீர்கள். தொழிலை விரிவுபடுத்தி லாபத்தை அதிகரிப்பீர்கள். வியாபாரிகள் விறுவிறுப்பாக விற்பனை செய்வீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலை வெற்றிகரமாக நடத்துவீர்கள். கையில் பணம் தாராளமாகப் புழங்கும். வீடு தேடி உதவிகள் வரும். விருந்து நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள்.