கும்பம்
நில விற்பனை மூலம் அதிக வருமானம் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி வாகை சூடுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டால் மனம் குளிர்ந்து போவீர்கள். வீடு கட்டுவதில் இருந்த வில்லங்கத்தை விலக்குவீர்கள். ஓயாத உழைப்பால் வியாபாரத்தை உயர்த்துவீர்கள். மழலைச் செல்வத்தின் அழுகுரலால் குடும்பத்தினர் மட்டற்ற மகிழ்ச்சி அடைவீர்கள்