ரிஷபம்
எதிர்ப்புகள் தொழிலுக்கு இடையூறாக இருந்தாலும் தக்க உதவியின் மூலம் அதைத் தாண்டி வருவீர்கள். வேலைப் பளுவை விடா முயற்சியால் முறியடிப்பீர்கள். வியாபாரத்தில் கணிசமான லாபம் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் சாதகமான பலனை அடைய மாட்டீர்கள். மூலப் பொருள் கிடைக்காமல் தொழிலில் சற்று முடக்கம் ஏற்படும்