துலாம்
சகோதர உறவுகளால் சந்தோசம் பெறுவீர்கள். தக்க சமயத்தில் உதவி பெற்று முக்கிய பிரச்சனையிலிருந்து மீள்வீர்கள். முந்தி வரும் கோபத்தால் சொந்தங்களை பகைப்பீர்கள். தொழிலில் தைரியமாக முடிவெடுப்பீர்கள். கடன்களை அடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். சக ஊழியர்களின் தொல்லையால் வேலை இடத்தில் சிக்கலை சந்திப்பீர்கள்