விருச்சிகம்
சாதுர்யமாக காய் நகர்த்தி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். வாக்குத் திறனால் வெளி இடங்களில் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மனைவியின் பாராட்டைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு திறன் முன்னேற்றமாக இருக்கும். எளியோருக்கு உதவி செய்து சமுதாயத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள்