ரிஷபம்
கணிசமான லாபத்தை ஆன்லைன் வர்த்தகங்கள் மூலம் அடைவீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல பலனை காண்பீர்கள். நண்பர்கள் மூலமாக புதிய தொழில் தொடங்குவீர்கள். வெளிநாட்டுப் பயணங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். சுவாசப் பிரச்சனையை தீர்க்க எக்ஸ்ரே எடுப்பீர்கள். காதலிக்கும் பெண்ணிடம் முக்கிய உதவி பெறுவீர்கள்