கடகம்
வாகனங்களில் செல்லும்போது செல்போன் பேசாதீர்கள். வளைவுகளில் திரும்புகின்ற பொழுது மிகவும் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் விபத்து ஏற்பட்டு காயம் அடைவீர்கள். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். சிறியோர்களின் பழக்கத்தினால் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். கடுமையாக முயற்சி செய்து கடனை அடைக்க நினைப்பீர்கள். சந்திராஷ்டம நாள். நிதானம் தேவை.