கடகம்
திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். அதன் மூலம் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களில் நன்மையை அடைவீர்கள். உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற வருமானம் பெறுவீர்கள். திடீர் பிரச்சனைகள் உண்டாகி மனச்சங்கடம் கொள்வீர்கள். தொழிலுக்கு இருந்த எதிர்ப்புகளை விலக்கி ஏற்றம் பெறுவீர்கள். பணவரவு அதிகமாகி பொருளாதாரம் முன்னேற்றம் அடைவீர்கள்