மீனம்
சொந்த வீடு வாங்கி குடும்பத்துடன் குடி போவீர்கள். தொலைத்தொடர்பு சார்ந்த தொழில்களில் ஏற்றம் காண்பீர்கள். பரம்பரைச் சொத்துக்களின் பராமரிப்புச் செலவு அதிகரிப்பதால் கடன் வாங்குவீர்கள். தோப்பு குத்தகை மூலம் வருமானம் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் சாதகமாக நிலையை காண்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் அமோகமான லாபம் அடைவீர்கள்