ரிஷபம்
உங்களை வீழ்த்த தொழில் எதிரிகள் போடும் திட்டத்தை முறியடிப்பீர்கள். அலைச்சலுக்குத் தகுந்த பலனை அனுபவிப்பீர்கள். நெருங்கிய உறவினருக்கு பண உதவி செய்வீர்கள். உடன்பிறப்புகளால் தொல்லைகளை சந்திப்பீர்கள். .வெளியூர் பயணங்கள் மூலம் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். கண் அறுவை சிகிச்சை செய்து லென்ஸ்