விருச்சிகம்
வேலை சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களை இன்று போடாதீர்கள். வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசாதீர்கள். வெளியூரில் இருந்து வரவேண்டிய நல்ல செய்தி தாமதமாவதால் சங்கட்டப்படுவீர்கள். கடன் பிரச்சனையால் தலை குனிவு அடைவீர்கள்.சகோதரியால் தொல்லை வந்து வேதனைப்படுவீர்கள். சந்திராஷ்டம காலம். பொறுமை தேவை