Tamil Express News

Today - June 14, 2025
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Thamilaaram TV

நிகழ்வுகள்

துயர் பகிர்வு

  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
TORONTO WEATHER
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
Home sports

இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்: பேட்டர்களை ரணமாக்கும் நியூயார்க் ஆடுகளம் யாருக்கு சாதகம்?

June 9, 2024
in sports, உலகம், முக்கியச் செய்திகள்
Reading Time: 1 min read
Share on FacebookShare on Twitter

கடந்த 2023 ஐ.சி.சி ஒருநாள் உலகக் கோப்பை போட்டித்தொடரில் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்தை உலகம் முழுவதும் 40 கோடி பேர் பார்த்தனர் என்று ஐ.சி.சி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்து விடுகிறார்கள். இரு நாடுகளும் மோதிக்கொள்ளும் ஆட்டத்தில் டிக்கெட் விற்பனையும் படுஜோராக அதிகரித்து ஒரு டிக்கெட் விலை 1,000 டாலரில் இருந்து 4,000 டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.83,000-ரூ.3.34 லட்சம்) அதிகரித்துள்ளதாக ஆங்கில நாளேடுகள் தெரிவிக்கின்றன.

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்து விடுகிறார்கள். இரு நாடுகளும் மோதிக்கொள்ளும் ஆட்டத்தில் டிக்கெட் விற்பனையும் படுஜோராக அதிகரித்து ஒரு டிக்கெட் விலை 1,000 டாலரில் இருந்து 4,000 டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.83,000-ரூ.3.34 லட்சம்) அதிகரித்துள்ளதாக ஆங்கில நாளேடுகள் தெரிவிக்கின்றன. விளம்பர வருவாயும் ஐ.சி.சி-க்கு அதிகரித்துள்ளது.

ஆனால், இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தின் மூலம் வருமானத்தை பன்மடங்கு உயர்த்தி கொள்ளும் ஐ.சி.சி இந்த முறை ஆடுகளத்தில் கோட்டை விட்டுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கடுமையாகச் சாடி வருகிறார்கள்.

நியூயார்க்கில் இன்று நடக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஏ பிரிவில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டத்தில் ஆடுகளத்தை எந்த அணி எவ்வாறு பயன்படுத்தப்போவது என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

இன்றைய ராசி பலன்கள் – ஜூன் 9 2024 ஞாயிற்றுக்கிழமை

Next Post

அரசு, வங்கிப் பணிகளில் சேர தங்கும் வசதியுடன் 6 மாத இலவச பயிற்சி – எப்படி சேரலாம்?

Related Posts

உலகம்

கனேடிய உலோகத்திற்கு இரட்டிப்பு வரி விதிப்பதை நிறுத்த முடிவு.

March 13, 2025
கனடா

ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்த கனடாவின் புதிய பிரதமர்.

March 13, 2025
கனடா

கனடா – பிராம்ப்டனில் வன்முறைச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், நபர் ஒருவர் கைது .

March 13, 2025
இலங்கை

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024
இலங்கை

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024
Next Post

அரசு, வங்கிப் பணிகளில் சேர தங்கும் வசதியுடன் 6 மாத இலவச பயிற்சி - எப்படி சேரலாம்?

யாழில் ரணில் வழங்கிய ஆசிரியர் நியமனம் இரத்து: பாதிக்கப்பட்ட பெண் பட்டதாரி குற்றசாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

இலங்கையில் பிறப்புச் சான்றிதழ் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்.

March 26, 2025

கனடா தேர்தலில் சீனா,ரஷ்யா, இந்தியா தலையீடு; சிஎஸ்ஐஎஸ் தகவல்!

March 26, 2025

கனடா வரலாற்றில் முதல் முறையாக நீதி அமைச்சராக பதவியேற்ற யாழ்ப்பாண தமிழர்.

March 15, 2025

அமெரிக்கா செல்லும் கனேடியர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு

March 13, 2025
Lowest Gas Prices in Toronto

+1 (647) 612-3311

24/7 Customer Service

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Copyright © 2025 Tamil Express News
Facebook Youtube Instagram X-twitter
No Result
View All Result

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.