Tamil Express News

Today - June 16, 2025
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Thamilaaram TV

நிகழ்வுகள்

துயர் பகிர்வு

  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
TORONTO WEATHER
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
Home இந்தியா

கல்வி கற்க கனடாவுக்குச் சென்ற இந்திய மாணவரை மோசமான வார்த்தைகளால் விமர்சித்த கனேடியர்

August 16, 2024
in இந்தியா, உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
Reading Time: 1 min read
Share on FacebookShare on Twitter

கனடாவுக்கு கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர் ஒருவர் எதிர்பாராத விதமாக இனரீதியான தாக்குதலுக்குள்ளானார்.

ஞாயிற்றுக்கிழமையன்று இந்திய மாணவரான தரன்பிரீத் சிங் (21), தனது உறவினர் மற்றும் நண்பர் ஒருவருடன் கனடாவின் Newfoundland and Labrador மாகாணத்திலுள்ள Sunshine Rotary Park என்னும் பூங்காவிற்குச் சென்றுள்ளார்.

அப்போது, வெள்ளையர் ஒரு ஒரு பெரிய நாயுடன் அங்கு வந்துள்ளார். இந்த மாணவரையும் அவருடன் இருந்தவர்களையும் பாகிஸ்தானியர் என எண்ணிக்கொண்ட அந்த நபர், உங்களைப் பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது, என் நாடு முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டீர்கள் என்று சத்தமிட்டிருக்கிறார்.

ஈரான், ஆப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தானில் என்போல வெள்ளையர்களைப் பார்க்கமுடியுமா என அவர் கேட்க, நாங்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்று கூறியிருக்கிறார் சிங்.உடனே அந்த நபர், நீங்களெல்லாம் ஒரே ஆட்கள்தான், நீங்கள் கனேடியர்கள் இல்லையே என்று கூறி மோசமான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்.நீங்களெல்லாம் கனடா அரசின் பணத்தை செலவு செய்கிறீர்கள் என்று அவர் கூற, உடனே சிங், இல்லை, நாங்கள் கல்வி கற்பதற்காக 40,000 டொலர்களுக்கும் அதிகமாக கட்டணம் செலுத்தித்தான் கனடா வந்திருக்கிறோம் என்று விளக்கியிருக்கிறார்.

அந்த நபர் தொடர்ந்து சத்தமிட்டுக்கொண்டே இருக்க, சிங் நடப்பதை வீடியோ எடுப்பதைக் கவனித்த அந்த நபரின் நண்பர் அவரை அங்கிருந்து இழுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்.

இந்த சம்பவம் ஏற்படுத்திய நடுக்கத்தால், அன்று இரவு எங்களால் சாப்பிட முடியவில்லை என்கிறார் சிங்.

எச்சரிக்கை

இந்த விடயம் குறித்து தன் குடும்பத்தினரிடம் கூட தெரிவிக்கவில்லை சிங். என்றாலும், தன்னைப்போல கனடாவுக்கு வரும் இந்தியர்களை எச்சரிக்கும் வகை.

கனடாவில் இரண்டு ஆண்டுகளாக தங்கியிருக்கிறேன். என் வீட்டை நான் இதுவரை மிஸ் பண்ணியதில்லை, அந்த சம்பவம் நடந்த அன்று என் வீட்டை ரொம்பவே மிஸ் பண்ணினேன் என்கிறார் சிங்.

Previous Post

ரொறன்ரோவில் இளம் தலைமுறையினர் பற்றிய அதிர்ச்சி தகவல்

Next Post

பிரியா பவானி ஷங்கர் ட்ரோல்களுக்கு பதிலடி.. மீம் போட்டவர்களுக்கு என்ன கூறி இருக்கிறார் பாருங்க

Related Posts

Uncategorized

கனடா வரலாற்றில் முதல் முறையாக நீதி அமைச்சராக பதவியேற்ற யாழ்ப்பாண தமிழர்.

March 15, 2025
அரசியல்

அமெரிக்கா செல்லும் கனேடியர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு

March 13, 2025
அரசியல்

கனடா-சீனா வர்த்தக மோதல் தீவிரம்

March 13, 2025
உலகம்

கனேடிய உலோகத்திற்கு இரட்டிப்பு வரி விதிப்பதை நிறுத்த முடிவு.

March 13, 2025
கனடா

ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்த கனடாவின் புதிய பிரதமர்.

March 13, 2025
கனடா

கனடா – பிராம்ப்டனில் வன்முறைச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், நபர் ஒருவர் கைது .

March 13, 2025
Next Post

பிரியா பவானி ஷங்கர் ட்ரோல்களுக்கு பதிலடி.. மீம் போட்டவர்களுக்கு என்ன கூறி இருக்கிறார் பாருங்க

70வது தேசிய விருதுகள் பட்டியல் : விருதுகளை வென்ற பொன்னியின் செல்வன், கேஜிஎப் 2, காந்தாரா..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

இலங்கையில் பிறப்புச் சான்றிதழ் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்.

March 26, 2025

கனடா தேர்தலில் சீனா,ரஷ்யா, இந்தியா தலையீடு; சிஎஸ்ஐஎஸ் தகவல்!

March 26, 2025

கனடா வரலாற்றில் முதல் முறையாக நீதி அமைச்சராக பதவியேற்ற யாழ்ப்பாண தமிழர்.

March 15, 2025

அமெரிக்கா செல்லும் கனேடியர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு

March 13, 2025
Lowest Gas Prices in Toronto

+1 (647) 612-3311

24/7 Customer Service

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Copyright © 2025 Tamil Express News
Facebook Youtube Instagram X-twitter
No Result
View All Result

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.