Tamil Express News

Today - June 13, 2025
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Thamilaaram TV

நிகழ்வுகள்

துயர் பகிர்வு

  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
TORONTO WEATHER
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
Home உலகம்

கூகுளிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகும் புதிய தேடல் பொறி!

July 28, 2024
in உலகம், முக்கியச் செய்திகள்
Reading Time: 1 min read
Share on FacebookShare on Twitter

இணைய தேடலை புரட்டிப் போடக் கூடிய புதிய தேடல் பொறி ஒன்றை “OpenAI” நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.அந்தவகையில், இந்த தேடல் பொறிக்கு “SearchGPT” என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இந்தநிலையில், “SearchGPT” செயற்கை நுண்ணறிவின் மூலம் (AI) நமது இணைய தேடல் அனுபவத்தை முற்றிலும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேரடி பதில்குறிப்பாக, ஒரு கேள்வி கேட்ட பிறகு, அதற்கான பதில்களை Search GPT தருவதுடன் குறித்த பதில் எங்கிருந்து வருகிறது என்பதை தெளிவாகக் கூறுவதன் மூலம் நாம் பெறும் தகவல்களின் நம்பகத்தன்மையையும் உறுதி செய்கிறது.

அதன்படி, “SearchGPT”இன் இந்த புதிய அம்சங்கள், இணைய தேடல் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அந்தவகையில், கூகுள் (Google), பிங்க் (Ping) போன்ற பாரம்பரிய தேடுபொறிகள், ”SearchGPT”இன் இந்த சவாலுக்கு எப்படி பதிலளிக்கும் என்பதை பொறுத்தே வருகின்ற காலத்தில் எந்த தேடுபொறி அதிகம் பயன்படுத்தப்படும் என்பது தீர்மானிக்கப்படும்.

Previous Post

இலங்கைக்கு படையெடுக்கும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்

Next Post

திடீரென பதவி விலகிய அரச உயர் அதிகாரி..! அழுத்தம் காரணமாக முடிவு

Related Posts

உலகம்

கனேடிய உலோகத்திற்கு இரட்டிப்பு வரி விதிப்பதை நிறுத்த முடிவு.

March 13, 2025
கனடா

ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்த கனடாவின் புதிய பிரதமர்.

March 13, 2025
கனடா

கனடா – பிராம்ப்டனில் வன்முறைச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், நபர் ஒருவர் கைது .

March 13, 2025
இலங்கை

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024
இலங்கை

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024
Next Post

திடீரென பதவி விலகிய அரச உயர் அதிகாரி..! அழுத்தம் காரணமாக முடிவு

இலங்கையில் பதிவான கொலைகள் குறித்து வெளியான தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

இலங்கையில் பிறப்புச் சான்றிதழ் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்.

March 26, 2025

கனடா தேர்தலில் சீனா,ரஷ்யா, இந்தியா தலையீடு; சிஎஸ்ஐஎஸ் தகவல்!

March 26, 2025

கனடா வரலாற்றில் முதல் முறையாக நீதி அமைச்சராக பதவியேற்ற யாழ்ப்பாண தமிழர்.

March 15, 2025

அமெரிக்கா செல்லும் கனேடியர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு

March 13, 2025
Lowest Gas Prices in Toronto

+1 (647) 612-3311

24/7 Customer Service

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Copyright © 2025 Tamil Express News
Facebook Youtube Instagram X-twitter
No Result
View All Result

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.