2024 இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் கொழும்பு மாவட்டம் – கிழக்கு கொழும்பு தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.மேல் மாகாணம், கொழும்பு மாவட்டம் – கிழக்கு கொழும்பு தேர்தல் முடிவுகள் பின்வருமாறு
அனுரகுமார திஸாநாயக்க – 18,523சஜித் பிரேமதாச – 13,637ரணில் விக்ரமசிங்க – 12,566நாமல் ராஜபக்ஷ – 825