2024 இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச மனைவி ஜலனி பிரேமதாசவுடன் வந்து தனது வாக்கை செலுத்தியுள்ளார்.
இராஜகிரிய கொடுவேகொட விவேகராம புராண விகாரை, சந்திரலோக அறநெறி பாடசாலை கட்டிடத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று வாக்களித்தார்.
அதேவேளை பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷவும் தனது னைவியுடன் சென்று வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.