Tamil Express News

Today - June 10, 2025
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Thamilaaram TV

நிகழ்வுகள்

துயர் பகிர்வு

  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
TORONTO WEATHER
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
Home ஆன்மீகமும் ஜோதிடமும்

ஞாயிற்றுக்கிழமையில் வரும் பிரதோஷம் ; எப்படி சிவனின் அருளை பெறலாம் தெரியுமா?

September 15, 2024
in ஆன்மீகமும் ஜோதிடமும், இலங்கை, உலகம்
Reading Time: 1 min read
Share on FacebookShare on Twitter

சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷங்களை போல் ஞாயிற்றுக்கிழமையில் வரும் பிரதோஷமும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நாளில் சிவ பூஜை செய்வதும், சிவ பூஜையில் கலந்து கொள்வதும் புண்ணிய பலன்களை தரும்.

2024 ரவி பிரதோஷம்

இந்த ஆண்டு ஆவணி மாத வளர்பிறையில் வரும் பிரதோஷம் ஞாயிற்றுக்கிழமையில் அமைந்துள்ளது. செப்டம்பர் 15ம் திகதியன்று பகல் 03.31 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 16ம் திகதி பகல் 01.30 மணி வரை திரியோதசி திதி உள்ளது. பிரதோஷ விரதம் இருப்பவர்கள் செப்டம்பர் 15ம் திகதி மாலை 06.26 மணி துவங்கி, இரவு 08.46 வரை விரதம் கடைபிடித்து, அதற்கு பிறகு சிவன் கோவில்களில் கொடுக்கும் பிரசாதத்தை உண்டு, விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.

ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ சிறப்புகள்

ஞாயிற்றுக்கிழமையில் வரும் பிரதோஷம் என்பதால் இந்த நாளில் சிவன் மற்றும் சூரியனுக்குரிய மந்திரங்களை சொல்லி வழிபடுவது சிறப்பு. ஒருவருடைய ஜாதகத்தில் உயர் பதவி, அரச பதவி, பதவி உயர்வு, அரசு தொடர்பான காரியங்கள், பதவி, பெயர், புகழ் ஆகியவற்றிற்கு காரணமானவர் சூரிய பகவான் தான். அதோ போல் முன்னோர்களுக்குரிய கிரகமும் சூரியன் தான் என்பதால் இவரை வழிபடுவதால் அனைத்து விதமான தோஷங்கள், பாவங்கள் நீங்கி, ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி ஆகியவை கிடைக்கும். தொழில் வளர்ச்சி, உறவுகளுக்குள் இருக்கும் சிக்கலை தீர்ப்பது, வாழ்வில் முன்னோற்றம் ஆகியவற்றை ரவி வார பிரதோஷம் தரும்.

ரவி பிரதோஷ பலன்கள்

செப்டம்பர் 15ம் திகதி வரும் ரவி வார பிரதோஷத்திற்கு மற்றொரு சிறப்பு என்னவென்றால், சூரிய பகவான், சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் பிரவேசிக்க துவங்கும் புரட்டாசி மாதப் பிறப்பிற்கு முன்பு வரும் பிரதோஷம் என்பதால் இந்த நாளில் சிவ பெருமானை மனமுருக வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கைக்கு தேவையான செல்வம் ஆகியவை அனைத்தும் கிடைக்கும். பொருளாதாரம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும்.

Previous Post

நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Next Post

உடல் ரீதியான தண்டனைகளுக்குத் தடை

Related Posts

Uncategorized

கனடா வரலாற்றில் முதல் முறையாக நீதி அமைச்சராக பதவியேற்ற யாழ்ப்பாண தமிழர்.

March 15, 2025
உலகம்

கனேடிய உலோகத்திற்கு இரட்டிப்பு வரி விதிப்பதை நிறுத்த முடிவு.

March 13, 2025
இலங்கை

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024
இலங்கை

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024
இந்தியா

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Next Post

உடல் ரீதியான தண்டனைகளுக்குத் தடை

தேர்தல் பந்தயங்களில் அதிகரிப்பு ; இலட்சக்கணக்கில் பந்தயங்கள் ஒப்பந்தம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

இலங்கையில் பிறப்புச் சான்றிதழ் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்.

March 26, 2025

கனடா தேர்தலில் சீனா,ரஷ்யா, இந்தியா தலையீடு; சிஎஸ்ஐஎஸ் தகவல்!

March 26, 2025

கனடா வரலாற்றில் முதல் முறையாக நீதி அமைச்சராக பதவியேற்ற யாழ்ப்பாண தமிழர்.

March 15, 2025

அமெரிக்கா செல்லும் கனேடியர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு

March 13, 2025
Lowest Gas Prices in Toronto

+1 (647) 612-3311

24/7 Customer Service

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Copyright © 2025 Tamil Express News
Facebook Youtube Instagram X-twitter
No Result
View All Result

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.