Tamil Express News

Today - June 16, 2025
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Thamilaaram TV

நிகழ்வுகள்

துயர் பகிர்வு

  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
TORONTO WEATHER
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
Home இலங்கை

யாழில் பேருந்துகளில் மாணவிகள் அனுபவிக்கும் மோசமான சம்பவங்கள்… நடப்பது என்ன?

August 25, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
Reading Time: 1 min read
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்துகளில் பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு காவாலிகள் திட்டமிட்ட ரீதியில் கடும் பாலியல் தொல்லை கொடுப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக மானிப்பாயில் உள்ள பிரபல மகளீர் பாடசாலைக்கு பேருந்துகளில் வரும் மாணவிகளுக்கு காவாலிகள் கடும் பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக பாடசாலைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களுக்கு முறைப்பாடுகளைக் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

நவீன மோட்டார் சைக்கிள்களில், காதுகளில் தோடு மற்றும் தலைகளுக்கு நிறப்பூச்சுகள் போன்றவற்றை பூசி வரும் ரவுடித்தனமான காவாலிகளும் நாகரீக உடைகளில் வரும் காவாலிகளும் மாணவிகளுக்கு இவ்வாறான பாலியல் தொல்லைகளை கொடுத்து வருகின்றார்கள்.

மோட்டார் சைக்கிள்களை குறிப்பிட்ட இடங்களில் விட்டுவிட்டு, பாடசாலைக்குச் செல்லும் நேரங்களைக் குறிவைத்து அரச மற்றும் தனியார் பேருந்துகளில் ஏறும் காவாலிகள் யாரையும் பொருட்படுத்தாது மாணவிகளுக்கு அருகில் சென்று பாலியல் தொல்லைகள் கொடுத்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர்களின் நடவடிக்கை தொடர்பாக பேருந்துகளில் நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் மௌனமாக இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மாணவிகள் தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பாடசலைகள் செல்லும் நேரங்கள் மற்றும் பாடசாலை விடும் நேரங்களில் இதற்காக காத்திருந்து இவர்கள் செயற்படுவதாக தெரியவருகின்றது.

இதனால் குறித்த பாடசாலைக்கு பேருந்துகளில் செல்லும் மாணவிகள் பலர் கடும் அச்சத்தில் உறைந்துள்ளதாகவும் பாடசாலைத் தரப்பிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.எனினும், பாடசாலைத் தரப்பைச் சேர்ந்தவர்கள் பொலிஸ் மற்றும் தமது உயரதிகாரிகளுக்கு முறையிட்டும் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

நாளை பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கவுள்ள நேரத்தில் இந்த காவாலிகளின் செயற்பாடுகளுக்கு முடிவு கட்டப்படுமா என்ற ஏக்கம் மாணவிகள் தரப்பிலிருந்து எழுந்துள்ளது.மேலும், காங்கேசன்துறை வீதி மற்றும் பலாலி வீதி, காரைநகர் – மானிப்பாய் – யாழ் வீதி போன்ற இடங்களால் யாழ் நகரப்பகுதிக்கு பேருந்துகளில் வரும் மாணவிகளுக்கும் இவ்வாறான பாலியல் தொல்லைகளைக் காவாலிகள் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

அரச ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க முடியாமல் போகும் : அமைச்சர் அறிவிப்பு

Next Post

திருச்சபையில் ஆராதனையை முன்னெடுக்க கூடாது! திருகோணமலை நீதிமன்றம் தடை உத்தரவு

Related Posts

Uncategorized

கனடா வரலாற்றில் முதல் முறையாக நீதி அமைச்சராக பதவியேற்ற யாழ்ப்பாண தமிழர்.

March 15, 2025
கனடா

ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்த கனடாவின் புதிய பிரதமர்.

March 13, 2025
கனடா

கனடா – பிராம்ப்டனில் வன்முறைச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், நபர் ஒருவர் கைது .

March 13, 2025
இலங்கை

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024
இலங்கை

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024
Next Post

திருச்சபையில் ஆராதனையை முன்னெடுக்க கூடாது! திருகோணமலை நீதிமன்றம் தடை உத்தரவு

சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார்? நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

இலங்கையில் பிறப்புச் சான்றிதழ் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்.

March 26, 2025

கனடா தேர்தலில் சீனா,ரஷ்யா, இந்தியா தலையீடு; சிஎஸ்ஐஎஸ் தகவல்!

March 26, 2025

கனடா வரலாற்றில் முதல் முறையாக நீதி அமைச்சராக பதவியேற்ற யாழ்ப்பாண தமிழர்.

March 15, 2025

அமெரிக்கா செல்லும் கனேடியர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு

March 13, 2025
Lowest Gas Prices in Toronto

+1 (647) 612-3311

24/7 Customer Service

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Copyright © 2025 Tamil Express News
Facebook Youtube Instagram X-twitter
No Result
View All Result

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.