Tamil Express News

Today - June 11, 2025
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Thamilaaram TV

நிகழ்வுகள்

துயர் பகிர்வு

  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
TORONTO WEATHER
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
Home அரசியல்

யாழ். நூலகத்தை எரித்த போது ரசித்தவர் இன்று ஜனாதிபதி வேட்பாளர்….!

September 17, 2024
in அரசியல், இலங்கை, முக்கியச் செய்திகள்
Reading Time: 1 min read
Share on FacebookShare on Twitter

1981 ஆம் ஆண்டு யாழ். நூலகத்தை எரித்து சாம்பலாக்கிய போது பார்த்து ரசித்தவர் இந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிற்கின்றார் என தேசிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட பிரதான அமைப்பாளருமான இ. சந்திரசேகரம் தெரிவித்துள்ளார்.ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “வடக்கு கிழக்கை நாங்கள் பிரிக்கவில்லை நீதிமன்றம் தான் பிரித்தது என எங்களுடைய தலைவர் அநுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayake) தெரிவித்தார்.1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி பீடத்திற்கு வந்த அடுத்த நிமிடமே பண்டாரவளை, ஹப்புத்தளை, பலாங்கொடை போன்ற பிரதேசங்களில் தமிழ் மக்கள் மீது இன வன்முறையை கட்ட விழ்த்து விட்டார்கள். 1983 ஆம் ஆண்டு இந்த நாட்டின் மிகப்பெரிய கரும்புள்ளியாக மாறிய ஜூலை கலவரத்தை யார் செய்தது.1977 இல் இருந்து இன்று வரை 39 வருடங்களுக்கு மேலாக நாடாளுமன்றத்தில் இருப்பதுடன் 6 தடவைகளுக்கு மேல் பிரதமர் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) இதுவரை காலமும் வழங்காத தீர்வை இனிமேலா பெற்றுத் தரப்போகின்றார்.2015, 2019 இல் தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்காக சட்டடவரைபு கொண்டு வரப்பட்டது. இதற்கு அனைத்து கட்சிகளில் இருந்தும் ஆலோசனை பெறப்பட்டது. அதில் தமிழ் மக்கள் தொடர்பாக எந்த தீர்வுகளையும் முன்வைக்காத கட்சி ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு தலைமை தாங்கியவர் ரணில் விக்ரமசிங்கவே“ என தெரிவித்துள்ளார்

Previous Post

புலமைப்பரிசில் பரீட்சைத்தாளில் இருந்து மூன்று வினாக்களை நீக்க நடவடிக்கை

Next Post

சுமந்திரனின் பேச்சால் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கவுள்ள தமிழ் மக்கள் : ஜனா எம்.பி சுட்டிக்காட்டு

Related Posts

Uncategorized

கனடா வரலாற்றில் முதல் முறையாக நீதி அமைச்சராக பதவியேற்ற யாழ்ப்பாண தமிழர்.

March 15, 2025
அரசியல்

அமெரிக்கா செல்லும் கனேடியர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு

March 13, 2025
அரசியல்

கனடா-சீனா வர்த்தக மோதல் தீவிரம்

March 13, 2025
கனடா

ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்த கனடாவின் புதிய பிரதமர்.

March 13, 2025
கனடா

கனடா – பிராம்ப்டனில் வன்முறைச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், நபர் ஒருவர் கைது .

March 13, 2025
இலங்கை

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
Next Post

சுமந்திரனின் பேச்சால் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கவுள்ள தமிழ் மக்கள் : ஜனா எம்.பி சுட்டிக்காட்டு

தேர்தல் விதிமீறல் முறைப்பாடுகள் : விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

இலங்கையில் பிறப்புச் சான்றிதழ் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்.

March 26, 2025

கனடா தேர்தலில் சீனா,ரஷ்யா, இந்தியா தலையீடு; சிஎஸ்ஐஎஸ் தகவல்!

March 26, 2025

கனடா வரலாற்றில் முதல் முறையாக நீதி அமைச்சராக பதவியேற்ற யாழ்ப்பாண தமிழர்.

March 15, 2025

அமெரிக்கா செல்லும் கனேடியர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு

March 13, 2025
Lowest Gas Prices in Toronto

+1 (647) 612-3311

24/7 Customer Service

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Copyright © 2025 Tamil Express News
Facebook Youtube Instagram X-twitter
No Result
View All Result

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.