Tamil Express News

Today - June 17, 2025
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Thamilaaram TV

நிகழ்வுகள்

துயர் பகிர்வு

  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
TORONTO WEATHER
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
Home அரசியல்

ரணிலுக்கு ஆதரவான எம்.பிக்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு – சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

July 25, 2024
in அரசியல், இலங்கை, முக்கியச் செய்திகள்
Reading Time: 3 mins read
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவு வழங்கி வருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே தற்போது அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெளிவாகப் புலப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று (24) வர்த்தக சங்கத்தினருடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது “எங்களுக்குச் சொல்லப்பட்டதன் பிரகாரம் தற்போது பகிரப்பட்ட நிதி ஒதுக்கீடு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்படும் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், ஆரம்பத்திலே அந்த நிதி சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்பட்டு ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கபட்டிருந்தனர்.

ஒருங்கிணைப்புக் குழு

இது சம்பந்தமாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நானும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் (Gajendrakumar Ponnambalam) ஏற்கனவே கதைத்திருந்தோம். எங்களுக்கு வழமையான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டைப் போலவே திட்டமுன்மொழிவுகளை வழங்குமாறு சொல்லப்பட்டது. 

அதன்படி யாழ். மாவட்ட அரச அதிபர் வழமை போல் எமக்குக் கடிதங்களை எழுதினார் அந்தக் கடிதங்களுக்குப் பதில் அளித்து நாம் திட்டங்களை வழங்கினோம்.

ஆனால், எங்களுடைய முன்மொழிவுகள் இழுத்தடிக்கபட்டன. இவ்வாறான நிலைமையில் தற்போது எங்களது முன்மொழிவுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அறிகின்றோம்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

எனினும், இதற்கு முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நிதி ஒதுக்கபட்டுள்ளது. இது சம்பந்தமாக நாடாளுமன்றத்திலும் நிரல் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு கேள்வி எழுப்பப்பட்டது .

ஆகையினால் ஜனாதிபதி தனக்கு ஆதரவளிக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று கருதுபவர்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கீட்டை வழங்கியுள்ளார் என்பது தெளிவாகத் தெரிந்தது.

இந்த விடயம் பொதுவெளியில் குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்ட பிறகு மற்றவர்களுக்கும் இந்த நிதி தற்போது பகிரப்பட்டுள்ளது என்று அறிகின்றேன்.” என எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன காலமானார்: தமிழ் மக்களின் உரிமைக்காக ஒலித்த குரல்

Next Post

உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியல்: இலங்கை பிடித்துள்ள இடம்!

Related Posts

Uncategorized

கனடா வரலாற்றில் முதல் முறையாக நீதி அமைச்சராக பதவியேற்ற யாழ்ப்பாண தமிழர்.

March 15, 2025
அரசியல்

அமெரிக்கா செல்லும் கனேடியர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு

March 13, 2025
அரசியல்

கனடா-சீனா வர்த்தக மோதல் தீவிரம்

March 13, 2025
கனடா

ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்த கனடாவின் புதிய பிரதமர்.

March 13, 2025
கனடா

கனடா – பிராம்ப்டனில் வன்முறைச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், நபர் ஒருவர் கைது .

March 13, 2025
இலங்கை

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
Next Post

உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியல்: இலங்கை பிடித்துள்ள இடம்!

மூடநம்பிக்கையில் பெற்ற மகள்களை கொன்ற தந்தை: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

இலங்கையில் பிறப்புச் சான்றிதழ் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்.

March 26, 2025

கனடா தேர்தலில் சீனா,ரஷ்யா, இந்தியா தலையீடு; சிஎஸ்ஐஎஸ் தகவல்!

March 26, 2025

கனடா வரலாற்றில் முதல் முறையாக நீதி அமைச்சராக பதவியேற்ற யாழ்ப்பாண தமிழர்.

March 15, 2025

அமெரிக்கா செல்லும் கனேடியர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு

March 13, 2025
Lowest Gas Prices in Toronto

+1 (647) 612-3311

24/7 Customer Service

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Copyright © 2025 Tamil Express News
Facebook Youtube Instagram X-twitter
No Result
View All Result

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.