Tamil Express News

Today - June 14, 2025
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Thamilaaram TV

நிகழ்வுகள்

துயர் பகிர்வு

  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
TORONTO WEATHER
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
Home இலங்கை

விடத்தல்தீவு இயற்கை சரணாலயம் தொடர்பான வர்த்தமானியை நடைமுறைப்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

June 27, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
Reading Time: 1 min read
Share on FacebookShare on Twitter

மன்னார் விடத்தல்தீவு இயற்கை சரணாலயத்தின் ஒரு பகுதியை விடுவித்து,  வனஜீவராசிகள் அமைச்சர் சட்டத்தரணி பவித்ரா  வன்னியாராச்சி வௌியிட்ட வர்த்தமானி நடைமுறைப்படுத்தப்படுவதை தடுத்து, உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

மன்னார் – விடத்தல்தீவு  இயற்கை சரணாலயத்தின் ஒரு பகுதியை விடுவித்து வௌியிடப்பட்ட வர்த்தமானியை ஆட்சேபித்து பல சுற்றுச்சூழல் அமைப்புகள் தாக்கல் செய்த இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த மனுக்கள்  உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம்  முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை நிறைவு பெறும் வரை வர்த்தமானி நடைமுறைப்படுத்தப்படுவதை தடுத்து நீதியரசர்கள் குழாம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

விடத்தல் தீவு ”இயற்கை சரணாலயம் ” என குறிப்பிடப்பட்டிருந்த பகுதி நிறைவுக்கு வருவதாக கடந்த மாதம் 6 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் சட்டத்தரணி பவித்ராதேவி வன்னியாராச்சிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய, அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட  உப ஆவணத்தில், விடத்தல் தீவு ”இயற்கை சரணாலயம்” என குறிப்பிடப்பட்டிருந்த பகுதி நிறைவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட விடத்தல்தீவின் 400 ஏக்கரை இயற்கை சரணாலயத்தில் இருந்து விடுவிப்பதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விடத்தல்தீவு கண்டல் தாவரங்களை அதிகளவில் கொண்ட பகுதியாக காணப்படுவதுடன், பறவைகள் சரணாலயமாகவும் அமைந்துள்ளது.

இறால் பண்ணைகள் கடல் அட்டை பண்ணைகள் போன்ற நீர் வேளாண்மையை முன்னெடுப்பதற்காக இயற்கை சரணாலயத்தின் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  கடந்த 11 ஆம் திகதி தெரிவித்திருந்தார்.

மன்னார் விடத்தல் தீவு இயற்கை சரணலயத்தின்  ஒரு பகுதியை விடுவித்து வௌியிடப்பட்ட வர்த்தமானிக்கு சூழலியலாளர்கள் மற்றும் பொது அமைப்புகள் தொடர்ச்சியாக கடும் எதிர்ப்பை வௌிப்படுத்தி வருகின்றனர்.
 

Previous Post

சட்டமா அதிபர் தொடர்பான அரசியலமைப்பு பேரவையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அறிவிப்பு

Next Post

அதிபர் ஆசிரியர்களின் சுகவீன விடுமுறை போராட்டத்தால் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

Related Posts

Uncategorized

கனடா வரலாற்றில் முதல் முறையாக நீதி அமைச்சராக பதவியேற்ற யாழ்ப்பாண தமிழர்.

March 15, 2025
கனடா

ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்த கனடாவின் புதிய பிரதமர்.

March 13, 2025
கனடா

கனடா – பிராம்ப்டனில் வன்முறைச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், நபர் ஒருவர் கைது .

March 13, 2025
இலங்கை

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024
இலங்கை

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024
Next Post

அதிபர் ஆசிரியர்களின் சுகவீன விடுமுறை போராட்டத்தால் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

கடன் மறுசீரமைப்பு தொடர்பான இணக்கப்பாடு ​பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்கு அவசியமானது - IMF

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

இலங்கையில் பிறப்புச் சான்றிதழ் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்.

March 26, 2025

கனடா தேர்தலில் சீனா,ரஷ்யா, இந்தியா தலையீடு; சிஎஸ்ஐஎஸ் தகவல்!

March 26, 2025

கனடா வரலாற்றில் முதல் முறையாக நீதி அமைச்சராக பதவியேற்ற யாழ்ப்பாண தமிழர்.

March 15, 2025

அமெரிக்கா செல்லும் கனேடியர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு

March 13, 2025
Lowest Gas Prices in Toronto

+1 (647) 612-3311

24/7 Customer Service

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Copyright © 2025 Tamil Express News
Facebook Youtube Instagram X-twitter
No Result
View All Result

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.