Tamil Express News

Today - August 18, 2025

துயர் பகிர்வு

TORONTO WEATHER

அரசியல்

ரணிலுடன் இணையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஐந்து உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசர்களில் ஒருவருமான மனுஷ...

Read more

வாக்குக் கேட்டு வந்தால் தாக்குவோம்! அரசியல்வாதிகளை எச்சரிக்கும் கிராம மக்கள்

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க கோரி தமது கிராமத்துக்கு வரும் வேட்பார்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என மாத்தளை - நாவுல, அடவல...

Read more

தேர்தல் நெருங்கும் காலத்தில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்

சரியான பொருளாதார மாற்றமின்றி நெருக்கடியை தீர்க்கும் வேலைத்திட்டத்தை பாதியில் நிறுத்தினால், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி சமூகவலைத்தளங்களில்...

Read more

தந்தை விட்ட இடத்திலிருந்து நான் தொடர்வேன்: நாமல் சூளுரை

2015 ஆம் ஆண்டு நாட்டின் வளர்ச்சியை எங்கு நிறுத்தியதோ, அங்கிருந்து ஆரம்பிப்பேன் என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். பேலியகொட வித்யாலங்கார பிரிவெனாவிற்கு...

Read more

எந்தவொரு அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடாதவர்கள் தேர்தல் களத்தில்: பிரதமர் சுட்டிக்காட்டு

எந்தவொரு அரசியல் ரீதியான செயற்பாடுகளிலும் ஈடுபடாதவர்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார். இவர்களில் சிலர் கருப்பு பணத்தினை...

Read more

நாட்டில் மாற்றம் கண்டுள்ள அரசியல் நிலை! ரணிலை ஆதரிப்பதில் உறுதி

2022ஆம் ஆண்டுக்குப் பிறகு பலரால் இங்கு அரசியல் செய்ய முடியாமல் போனது. ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் சுதந்திரமாக அரசியல் செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று...

Read more

ஜனாதிபதி தேர்தல் : தனிப்பட்ட தேவைக்காக களமிறங்கியுள்ள வேட்பாளர்கள்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் தொண்ணூறு வீதமானவர்கள் வெற்றிக்காக போட்டியிடாமல் தமது தனிப்பட்ட இலக்குகள் மற்றும் தேவைகளுக்காக போட்டியிடுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. தூதுவர் பதவிகள் உள்ளிட்ட...

Read more

ரணிலை ஜனாதிபதியாக்கும் நகர்வில் மேற்குலகங்கள் !

இந்தியா (India) உள்ளிட்ட மேற்குலக அரசியல் நிலைமைகள் அனைத்தும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) ஆதரிக்கும் நிலைப்பாட்டுடனேயே செயற்படுவதாக சமூக விஞ்ஞான ஆய்வாளரும்...

Read more

பறக்கவிடப்பட்டது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பறக்கவிடப்பட்டது. நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ஆம் திகதி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை...

Read more

ஜனாதிபதி வேட்பாளர் பொன்சேகாவின் முதல் பேரணி பரிதாபம்

ஐக்கிய மக்கள் சக்தியினால் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு தற்போது சுயேச்சையாக மாறியுள்ள சரத் பொன்சேகாவின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் பேரணி நேற்று(18)  இடம்பெற்றது. ஆனால் அதில் கலந்து...

Read more
Page 21 of 44 1 20 21 22 44

Recent News

Lowest Gas Prices in Toronto