கும்பம் அலுவலகத்தில் அலட்சியமாக நடந்து கொண்டால் அவமானப்படுவீர்கள். ஆசை வார்த்தைகளில் மயங்கி கைப்பொருளை இழப்பீர்கள். அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு பெறுவீர்கள். திருமணத்திற்காக பெண்பார்க்கும் வேலையை தொடங்குவீர்கள்....
Read moreமகரம் தடையில்லாமல் முன்னேற முழுமையாக முயற்சி செய்வீர்கள். விரும்பியவளின் காதல் பார்வையில் சிக்கி வசமிழந்து போவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அமோக லாபத்தை அடைவீர்கள். கட்டுமான தொழிலில் கை...
Read moreதனுசு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தை விலக்கி விடுங்கள். அரசு வேலைக்கான தேர்வு எழுதுவீர்கள். உங்கள் திறமைக்கு உரிய மதிப்பை அடைவீர்கள். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள்....
Read moreவிருச்சிகம் வீட்டை புதுப்பித்து அழகு பார்ப்பீர்கள். சுப காரியங்கள் சுணக்கமின்றி நடக்க குலதெய்வ நேர்த்தி கடனை பூர்த்தி செய்வீர்கள். பணப்பற்றாக்குறை மாறி பொருளாதாரம் மேம்பாடு கண்டு புளகாங்கிதம்...
Read moreதுலாம் வேண்டாத வாக்குவாதங்களை தவிர்த்து குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்குவீர்கள். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் எச்சரிக்கையாக பணி செய்வீர்கள். பைனான்ஸ் தொழிலில் அதிக பணத்தை முதலீடு செய்வீர்கள். வீண்...
Read moreகன்னி நண்பர்களுக்காக நெருங்கிய உறவினர்களை பகைத்துக் கொள்வீர்கள். தேடிவரும் வாய்ப்புகளை பயன்படுத்தாமல் அலட்சியப்படுத்தாதீர்கள். கோபத்தை வெளிப்படுத்தி காதலியை கண்ணீர் விடும்படி செய்யாதீர்கள். வியாபாரத்தில் இருந்த சிக்கல்களை தீர்ப்பீர்கள்....
Read moreசிம்மம் வேலை இடத்தில் இருந்த எதிர்ப்புகளை வெற்றிகரமாக முறியடிப்பீர்கள். வியாபாரத்தை சீராக நடத்துவீர்கள். காலில் பட்ட அடிக்கு கட்டு போடுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் கடுமையான போட்டியை...
Read moreகடகம் திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் திறமையை அனைவருக்கும் உணர்த்துவீர்கள். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையால் தொழிலை மேம்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகளின் அன்பை பெறுவீர்கள். விரும்பிய பெண்ணுக்கு காதல் தூது விடுவீர்கள்....
Read moreமிதுனம் தேடிப் போனவரை சந்திக்க முடியாமல் ஏமாற்றம் அடைவீர்கள். குறுக்கு வழியில் இறங்கி அவமானப்படாதீர்கள். வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய உதவி தாமதமாவதால் தொழிலை விரிவுபடுத்த தயங்குவீர்கள். அரசாங்க...
Read moreரிஷபம் வீட்டில் உள்ளவர்கள் மரியாதை குறைவாக பேசுவதால் மனம் நொந்து போவீர்கள். ஆவேசமான வார்த்தைகளை விடாதீர்கள். தொழிலுக்கு எதிராக செய்த சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். திருமணத்திற்காக பெண் தேடுவீர்கள்....
Read more