Tamil Express News

Today - June 17, 2025

துயர் பகிர்வு

TORONTO WEATHER

உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதி உயிரிழப்பு

லெபனான் தலைநகரின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெய்ரூட்டில் இடம்பெற்ற தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதி...

Read more

பிரான்சில் இலங்கை தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; கணவன் கைது

பிரான்ஸில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.பாரிஸின் புறநகர் பகுதியான Limeil-Brévannes பகுதியில் வசித்து...

Read more

ஒரே ரொமான்ஸ் தான்!! கணவருடன் அவுட்டிங் சென்ற நடிகை நயன்தாரா.. புகைப்படம்..

நயன்தாராதென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்து வரும் நயன் தாரா, தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக் நடித்து வருகிறார்.கடந்த 2022ல் இயக்குனர் விக்னேஷ்...

Read more

அதுக்காக காசு வாங்கினோமா!! அம்பானி வீட்டு கல்யாணம் பற்றி ஓப்பனாக பேசிய நடிகை அனன்யா..

அனன்யா பாண்டேமுகேஷ் அம்பானி - நீடா தம்பதியினரிடம் மகன் ஆனந்த் அம்பானி - மெர்ச்சன்ட் திருமணம் கடந்த ஜூலை மாதம் பிரம்மாண்ட முறையில் மும்பையில் நடைபெற்றது.பல நாட்கள்...

Read more

அம்மாவானதும் மகனுக்கு கோடியில் பங்களா வாங்கிய பிரபல நடிகை தீபிகா படுகோன்..

தீபிகா படுகோன்பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை தீபிகா படுகோன், கடந்த 2018ல் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு...

Read more

செருப்படி வாங்குவான்னு சொன்னதே அதுக்குதான்!! அனிதா சம்பத்துக்கு அமீர் பதிலடி..

சின்னத்திரையில் தற்போது தீயாய் பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் குக் வித் கோமாளி சீசன் 5ல் பிரியங்காவுக்கும் மணிமேகலைக்கும் ஏற்பட்ட பிரச்சனைதான். இது பற்றி மணிமேகலை விளக்கம்...

Read more

மமிதா பைஜு விவகாரம் தெரியாது!! பாலா என்னிடம் இப்படித்தான் நடந்துக்கொண்டார்.. நடிகை ரோஷினி..

வணங்கான் இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தில் முன்பு நடிக்க கமிட்டாகிய நடிகை மமிதா பைஜு சில...

Read more

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்….! இஸ்ரேல் – லெபனான் உச்சக்கட்ட முறுகல் நிலை

லெபனானில் பேஜர் வாக்கி - டாக்கிகளை வெடிக்க வைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதல் "பயங்கரவாத செயல்" என ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா கடுமையாக சாடியுள்ளார்.லெபனான் மக்களுக்கும் நாட்டின்...

Read more

10.8 மில்லியன் ரூபா மோசடி; தேடப்பட்டு வந்தவர் கட்டுநாயக்காவில் சிக்கினார்

பண மோசடியுடன் தொடர்புடைய தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த...

Read more

திருப்பதி பிரசாத லட்டில் விலங்குகளின் கொழுப்பு; பக்தர்கள் அதிர்ச்சி

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையானின் பிரசாதமாக வழங்கப்படும் திருப்பதி லட்டில் , நெய்க்கு பதில் மாட்டுக்கொழுப்பு கலப்படம் செய்துள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது.திருப்பதி ஏழுமலையான் ஆலயம் பிரசாதமான லட்டு...

Read more
Page 12 of 104 1 11 12 13 104

Recent News

Lowest Gas Prices in Toronto