Tamil Express News

Today - August 31, 2025

துயர் பகிர்வு

TORONTO WEATHER

உலகம்

வெளிநாடொன்றில் மனைவியை கொலை செய்த இலங்கையர்! உறுதி செய்த உயர்நீதிமன்றம்

அவுஸ்திரேலிய நாட்டில் இலங்கையர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்ததை அந்நாட்டின் உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.மெல்போர்னில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதி இலங்கைப் பெண்...

Read more

பாக்கிஸ்தான் நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பலி

பாகிஸ்தானின் சில பகுதிகள் தற்போது பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அந்த வகையில் இந்த விடயம் தொடர்பில்...

Read more

பரா ஒலிம்பிக் போட்டி… ஒரு புள்ளியில் உலக சாதனையை தவறவிட்ட இந்திய வீராங்கனை!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17ஆவது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது.மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் இந்த பரா ஒலிம்பிக் போட்டியில், 167 நாடுகளைச் சேர்ந்த 4,400 போட்டியாளர்கள் பங்கேற்று...

Read more

பாலிவுட்டில் நுழையும் இயக்குனர் பா. ரஞ்சித்..வெளியான புது அப்டேட் இதோ

logoTrendingHomeNewsReviewsInterviewsபாலிவுட்டில் நுழையும் இயக்குனர் பா. ரஞ்சித்..வெளியான புது அப்டேட் இதோPa. RanjithBollywoodTamil DirectorsThangalaan By Kathick 2 hours agoJoin us on our WhatsApp Groupவிளம்பரம்பா....

Read more

இந்தியாவிலேயே பணக்கார நடிகர் இவர்தான்.. தலைசுற்றவைக்கும் மொத்த சொத்து மதிப்பு

சினிமா துறையில் நடிகர்கள் சம்பளம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு படத்திற்கும் பல நூறு கோடிகள் சம்பளமாக வாங்குவது மட்டுமின்றி டிவி...

Read more

இஸ்ரேலுக்கு தொடர்ந்தும் ஆயுத விற்பனை ; கமலா ஹரிஸ் உறுதி

இஸ்ரேலிற்கான ஆயுதவிற்பனையை நிறுத்தமாட்டேன் என அமெரிக்க ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.சிஎன்என்னிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். logoலங்காசிறிதமிழ்வின்சினிமாகிசு கிசுஇஸ்ரேலுக்கு...

Read more

பொது இடங்களில் பெண்களின் குரல் கேட்க கூடாது ; ஆப்கானிஸ்தானில் புதிய சட்டம்

ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் பெண்கள் பொது இடங்களில் பேசக்கூடாது மற்றும் முகத்தையும் உடலையும் காட்டக்கூடாது என்று தலிபான்கள் கட்டுப்பாட்டை விதித்துள்ளனர்.புதிய சட்டங்கள் ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளை...

Read more

இந்திய பணக்காரர் பட்டியல் : அம்பானியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் அதானி

2024ஆம் ஆண்டுக்கான ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில், முதலிடத்தில் இருந்த வந்த முகேஷ் அம்பானியை(Mukesh Ambani.) பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்தார் கௌதம்...

Read more

செங்கடலில் பற்றியெரியும் எண்ணெய் கப்பல் : ஏற்படப்போகும் பேராபத்து

செங்கடலில் கடந்த வாரம் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இலக்கான எண்ணெய் கப்பல் ஒன்று தொடர்ந்து எரிந்தவண்ணம் இருப்பதாகவும் அதில் இருந்து எண்ணெய் கசியக்கூடும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு...

Read more

வலிந்து காணாமலாக்கப்பட்டோர்…. உண்மையைக் கண்டறியுமாறு செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தல்

உலகளாவிய ரீதியில் வலிந்து காணாமலாக்கப்பட்டவா்களுக்கு என்ன நேர்ந்தது எனும் உண்மையைக் கண்டறிவதற்குரிய சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) தெரிவித்துள்ளது. இலங்கையில்...

Read more
Page 31 of 104 1 30 31 32 104

Recent News

Lowest Gas Prices in Toronto