Tamil Express News

Today - August 16, 2025

துயர் பகிர்வு

TORONTO WEATHER

உலகம்

கடும் வெப்பத்தினால் ஹஜ் சென்ற 14 பேர் பலி

ஹஜ் கடமைக்காக சவுதி அரேபியாவிற்கு சென்ற 14 ஜோர்தானியர்கள் கடும் வெப்பத்தினால் உயிரிழந்துள்ளனர். ஹஜ் கடமையில் ஈடுபட்டிருந்தவேளை 14 பேர் உயிரிழந்துள்ளனர் 17பேர் காணாமல்போயுள்ளனர் என ஜோர்தானின்...

Read more

இத்தாலியில் இலங்கையர் ஒருவர் அதிரடியாக கைது!

இத்தாலியில் இலங்கையர் ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்த, இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் இத்தாலியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 41 வயதுடைய இலங்கையர்...

Read more

கனடாவில் கார் திருட்டை தடுக்க தேசிய திட்டம்

கனடாவில் கார் திருட்டை தடுப்பதற்கு தேசிய திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு தழுவிய ரீதியில் வாகனத் திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. இவ்வாறான ஓர் பின்னணியில்...

Read more

சர்வதேச ஈரநில பூங்கா சங்கத்தின் முதலாவது மாநாடு இன்று(17) ஆரம்பம்

சர்வதேச ஈரநில பூங்கா சங்கத்தின் அவுஸ்திரேலிய, நியூஸிலாந்து மற்றும் ஆசிய நாடுகளின் முதலாவது மாநாடு இன்று(17) ஆரம்பமாகின்றது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள காணி...

Read more

அடுத்த 5 வருடங்களில் செயற்படுத்தப்படும் பொருளாதார கொள்கைகளே நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் – ஜனாதிபதி

அடுத்த 5 வருடங்களில் செயற்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகளே இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று(16) இடம்பெற்ற இளையோர் மற்றும் வர்த்தகர்களுடனான...

Read more

யாழ். கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டியால் அதிர்ச்சியடைந்த மக்கள்

யாழ் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு கடற் பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, மேலதிக விசாரணை இன்று (2024.06.16)...

Read more

இந்தியா – இலங்கை தரைவழி இணைப்பு ; ஆய்வு நிறைவடைந்ததாக ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நில இணைப்பை ஏற்படுத்துவதற்கான முன் சாத்தியக்கூறு ஆய்வு நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் முழுமையான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும்...

Read more

இன்றைய ராசி பலன்கள் – ஜூன் 17 2024 திங்கட்கிழமை

மீனம் அதிக அலைச்சல் காரணமாக உடல் சோர்வு அடைவீர்கள். வேளாவேளைக்கு உணவருந்தக் கூட நேரம் கிடைக்காமல் சிரமப்படுவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் பயன் அதிகம் பெற மாட்டீர்கள். நண்பர்களிடமிருந்து...

Read more

இன்றைய ராசி பலன்கள் – ஜூன் 17 2024 திங்கட்கிழமை

கும்பம் பிள்ளைகளின் வகையில் பெற்றோர்கள் சோதனையைச் சந்திக்கும் நிலைக்கு ஆளாவீர்கள். கணவன்-மனைவிக்குள் வீண் பிரச்சனைகள் உருவாகி வீட்டை ரணகளம் ஆக்குவீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைத்தாலும் செலவும்...

Read more

இன்றைய ராசி பலன்கள் – ஜூன் 17 2024 திங்கட்கிழமை

மகரம் தொலைதூரப் பயணங்களால் குடும்பத்தைப் பிரிந்து செல்வீர்கள். மேற்படிப்புக்காக பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பீர்கள். சந்தோசங்களை அனுபவிப்பதற்கு ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்வதன் மூலம்...

Read more
Page 92 of 104 1 91 92 93 104

Recent News

Lowest Gas Prices in Toronto